திடீரென கோடீஸ்வரரான கனடாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த நபர்…

பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த நபருக்கு லாட்டரியில் கனடா பணமதிப்பில் $7 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. விடோ ஹலசன் (58) என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் பிலிப்பைன்ஸில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட ஹலசனுக்கு சமீபத்தில் லாட்டரியில் கனடா பணமதிப்பில் $7 மில்லியன் பம்பர் பரிசு விழுந்துள்ளது. இதையடுத்து அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஹலசன் கூறுகையில், லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்தாலும் நான் … Continue reading திடீரென கோடீஸ்வரரான கனடாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த நபர்…